ஹரி ஓம்சித்தர் குருபூஜை விழா

3 months ago 9

சேந்தமங்கலம், பிப்.7: சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவார பகுதியான ராமநாதபுரம் புதூரில் அமைந்துள்ள ஹரி ஓம் சித்தர் பீடத்தில், முதலாம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சித்தரின் ஜீவ சமாதியின் மேல் உள்ள சிவலிங்கத்திற்கு, 12 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம்ஜைகள் நடந்தது. இதில் சேந்தமங்கலம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, காரவள்ளி உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post ஹரி ஓம்சித்தர் குருபூஜை விழா appeared first on Dinakaran.

Read Entire Article