ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

18 hours ago 3

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.3984.86 கோடி செலவிலான இத்திட்டம் 4 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஏவுதளங்கள் 1000 டன் எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாது என்பதால் 3வது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யபட்டுள்ளது.

The post ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article