ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வழிபாடு

4 weeks ago 7
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. தரிசனம் செய்ய கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜாவை ஜீயர் மற்றும் பட்டாச்சாரியார்கள் வெளியே நிற்குமாறு கூறியதாகவும், அதனால் அவர் வெளியில் வந்து தரிசனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
Read Entire Article