ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை மீட்ட தீயணைப்புத் துறையினர்.!

6 months ago 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ராக்காச்சி அம்மன் கோயில் அருகே கட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 150 பேரை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர். தீபாவளி விடுமுறையையொட்டி கோயில் அருகே உள்ள அருவிக்கு ஏராளமானவர்கள் வந்திருந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அக்கரைக்கு சென்றவர்கள் திரும்ப முடியாத நிலை ஏற்படவே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
Read Entire Article