ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகன தொழிற்சாலையை ரூ.180 கோடியில் விரிவாக்கம் செய்கிறது யமஹா நிறுவனம்..!!

3 weeks ago 5

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் யமஹா நிறுவனம் இருசக்கர வாகன தொழிற்சாலையை ரூ.180 கோடியில் விரிவாக்கம் செய்கிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி யமஹா விண்ணப்பம் அளித்துள்ளது. ஏற்கனவே ரூ.1789 கோடி முதலீட்டில் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக ரூ.180 கோடி முதலீடு செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் யமஹா இருசக்கர வாகன உற்பத்தி ஆலை விரிவாக்கம் மூலம் கூடுதலாக 431 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

The post ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகன தொழிற்சாலையை ரூ.180 கோடியில் விரிவாக்கம் செய்கிறது யமஹா நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article