'ஸ்பிளெண்டர்' பைக்குகளாக குறிவைத்து திருட்டு - வாகன சோதனையின்போது சிக்கிய திருடன்..

2 months ago 13
திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் Splendour பைக்குகளை குறிவைத்து திருடிவந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். வாகன சோதனையின்போது தங்களை பார்த்ததும் தப்பியோட முயன்ற ஆறுமுகத்தை துரத்திச் சென்று பிடித்ததாக தெரிவித்த போலீசார், அவரிடமிருந்து 10 திருட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.  Splendour பைக்கின் சைடு லாக்கை சுலபமாக உடைத்து விட முடிவதால் அவற்றை மட்டும் குறிவைத்து திருடிவந்ததாக ஆறுமுகம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்
Read Entire Article