வைப்பாற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு...கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

3 months ago 15
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வெள்ளத்தில் சிக்கித் தவித்த முதியவர் மீட்கப்பட்டார். வைப்பாற்றை கடக்க முயன்ற கோபால் என்பவர் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தார். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் அவரை மீட்பதில் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விளாத்திகுளம் மேம்பாலத்தில் இருந்து கயிற்றைக் கட்டிக்கொண்டு வைப்பாற்றில் இறங்கி முதியவரின் உடலில் கயிற்றைக்கட்டி மேலே தூக்கி  பத்திரமாக மீட்டனர். 
Read Entire Article