எம்புரான் பட இயக்குநரும் நடிகருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!!

3 days ago 5

சென்னை: எம்புரான் பட இயக்குநரும் நடிகருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 திரைப்படங்களில் பிருத்விராஜ் இணை தயாரிப்பாளராக இருந்த நிலையில் கணக்கு விவரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இணை தயாரிப்பாளராக இருந்தபோது ஈட்டிய வருவாய் தொடர்பான கணக்கு விவரங்களை கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக பிருத்விராஜ் இருந்தபோது ரூ.40 கோடி வருவாய் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post எம்புரான் பட இயக்குநரும் நடிகருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!! appeared first on Dinakaran.

Read Entire Article