வேலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

1 month ago 4

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தில் கடந்த 16ம் தேதி இரவு, 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் போக்சோவில் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அதே ஊரைச் சேர்ந்த வீரப்பன் (28), இளமதன் (28), சின்னராசு (30) ஆகிய மூவரும் கைதாகியுள்ளனர்.

The post வேலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article