வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால், தாயும், சேயும் இறந்ததாக குற்றச்சாட்டு

3 months ago 15
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆவடி பட்டாலியன் படை காவலரின் மனைவியான 24 வயது அனிதாவுக்கு இறந்து குழந்தை பிறந்த நிலையில், அவரும் இறந்துள்ளார். அறுவை சிகிச்சை செய்தபோது, குழந்தை இறந்து பிறந்ததாக கூறிய மருத்துவர்கள், பின்னர், பெண்ணும் இறந்ததாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அலட்சியத்தால் இரு உயிர் பறிபோனதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், இறந்து பிறந்த ஆண் சிசுவை கையில் ஏந்தியபடி அழுதனர். இதுகுறித்து விளக்கம்பெற வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் உள்ளிட்டோரை தொடர்புகொண்டபோது, ஒருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை...
Read Entire Article