வேப்பூர் அருகே கார் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு..!!

1 week ago 5

கடலூர்: வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சென்னை பாடியைச் சேர்ந்த சபரிநாத் (36), பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரபாகரன் (36) பலியாகினர்.

The post வேப்பூர் அருகே கார் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article