வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 29 டெக்னீசியன்கள்

3 weeks ago 6

1. Electrician: 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Mechanical Fitter: 3 இடங்கள் (ெபாது-1, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
3. Instrument Mechanic: 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
4. Laboratory Assistant (Chemical Plant): 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கெமிக்கல் பிளான்ட் லேபரட்டரி அசிஸ்டென்ட் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Mechanic (Refrigeration & Air Conditioner): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரெப்ரிஜெரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. Mechanic Motor Vehicle: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக் மோட்டா் வெஹிகிள் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. Draughtsman: (Civil): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 28க்குள். சம்பளம்: ரூ.38,483. தகுதியானவர்கள் டிரேடு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
https://www.iict.res.in/CAREERS என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2024.

The post வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 29 டெக்னீசியன்கள் appeared first on Dinakaran.

Read Entire Article