வேதாரண்யத்தில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு!

5 hours ago 3

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கனடில்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

 

The post வேதாரண்யத்தில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article