வெள்ளோடு பறவைகள் சரணாலய ஏரியில் ஆப்ரிக்கன் ஜெயிண்ட் கேட் மீன்கள் அகற்றம்.. !!

3 months ago 12
உள்நாட்டு மீன் இனம் மற்றும் பறவைகளை உண்டு அழிக்கும் திறன் கொண்ட ஆப்ரிக்கன் ஜெயிண்ட் கேட் எனப்படும் மீன்கள் ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் இருந்து அகற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏரியில் இருந்து பிடிக்கப்பட்ட 13 ஆயிரத்து 21 கிலோ எடை அளவிலான ஆப்பிரிக்கன் ஜெயண்ட் கேட் ஃபிஷ் மீன்கள் மூலம் பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்கு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read Entire Article