வெள்ளியங்கிரி மலையேறிய 2 பேர் உயிரிழப்பு

5 hours ago 3

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய காரைக்காலைச் சேர்ந்த கவுசல்யா (45) என்பவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 7-வது மலையில் உயிரிழந்த கவுசல்யா மற்றும் 5-வது மலையில் இறந்தவரின் உடல்கள் அடிவாரம் கொண்டு வரப்படுகின்றன.

The post வெள்ளியங்கிரி மலையேறிய 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article