வெளிப்படை தன்மையுடன் ஆய்வறிக்கை: அதிமுக கள ஆய்வுக் குழுவிடம் இபிஎஸ் அறிவுறுத்தல்

6 months ago 19

சென்னை: அதிமுக கள ஆய்வுக் குழு தாக்கல் செய்ய உள்ள ஆய்வு அறிக்கை வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்

அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.

Read Entire Article