வீடியோ வெளியிட்டு தே.மு.தி.க தற்கொலை

3 months ago 22
அரியலூர் மாவட்டம் கீழநத்தத்தைச் சேர்ந்த தே.மு.தி.க நிர்வாகி கோவிந்தசாமி விஷம் குடித்து விட்டு தான் தற்கொலை செய்துக் கொள்வதற்கான காரணத்தை வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். கூலித் தொழிலாளியான கோவிந்தசாமி, கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு எல் அண்டு டி மற்றும் ஸ்ரீராம் சிட்பன்ஸில் சில ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று முறையாக தவணை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்குச் செல்ல முடியாத நிலையிலும் தவணை செலுத்தக் கூறி நிறுவன ஊழியர்கள் கடும் அழுத்தம் கொடுத்தாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article