விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 நாய்கள் பலி..!!

3 months ago 22

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 தெரு நாய்கள் உயிரிழந்தது. கடந்த ஒரு மாதமாக விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்ட 50 தெரு நாய்கள் பலியான நிலையில் மேலும் 4 நாய்கள் பலியாகியுள்ளது.

The post விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 நாய்கள் பலி..!! appeared first on Dinakaran.

Read Entire Article