விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி ஒதுக்கீடு

3 hours ago 3

சென்னை: விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தரமான 1.2 லட்சம் மெட்ரிக் டன் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும், நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, கடைபிடிப்பதில் சிறந்து விளங்கும் 3 பேருக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என்றும் முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1.5 லட்சமும், 3ம் பரிசாக ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவத்துள்ளார்.

The post விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Read Entire Article