விவசாய நிலத்தில் கழுத்தளவு நீரில் சிக்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

4 months ago 14
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகேயுள்ள அத்தியந்தல் கிராமத்தில் விவசாய நிலத்துக்கு மத்தியில் கழுத்தளவு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தவித்த பூங்காவனம் என்ற மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நெல் வயலில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க வரப்பை உடைத்து விடுவதற்காகச் சென்ற பூங்காவனம், திடீரென பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article