விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் மியூச்சுவல் ட்ரான்ஸ்ஃபரான திமுக அவைத்தலைவர்கள்

3 hours ago 1

விழுப்புரம்: திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த டாக்டர் சேகர் அவைத்தலைவராகவும், அவைத்தலைவராக இருந்த செஞ்சி மஸ்தான் மாவட்டப் பொறுப்பாளராகவும் மியூச்சுவல் ட்ரான்ஸ்ஃபர் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்த டாக்டர்.சேகருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அண்மையில் நியமிக்கப்பட்டார். டாக்டர்.சேகர் மாவட்ட பொறுப்பாளராக இருந்தபோது அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டார்.

Read Entire Article