விழுப்புரம்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

4 hours ago 1

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரெயிலும் (வண்டி எண்.06109), மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் சிறப்பு ரெயிலும் (06110), வரும் 12-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article