விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை...எவ்வளவு கோடி தெரியுமா?

4 hours ago 2

சென்னை,

பிரபலங்கள் பலர் சினிமாவை தாண்டி ஆடம்பரமான கார், பைக்குகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எல்லோருமே கார்கள் வைத்திருந்தாலும் சிலர் யாரும் வைத்திருக்காத கார்களாக வைத்துள்ளனர். தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் புதிய விலையுயர்ந்த கார்கள் வாங்கிய வண்ணம் உள்ளனர்.

அப்படி இப்போது எந்த ஒரு நடிகையும் வாங்காத விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை சமீபத்தில் செம ஹிட்டான பாலகிருஷ்ணாவின் படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலாதான்.

இவர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். இதற்காக ரூ. 12 கோடி செலவு செய்துள்ளார்.சமீபத்தில் இந்த சொகுசு காரோட வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். இந்திய சினிமாவில் விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் ஊர்வசி ரவுத்தேலா.

Read Entire Article