சென்னை: விருதுநகரில் மின்சாரம் தாக்கி இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகாசி காரிசேரியில் 3 பேர் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post விருதுநகரில் மின்சாரம் தாக்கி இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.