வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தை காயம்

2 hours ago 1

சென்னை: சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 7 தையல் போட்டு குழந்தை புகழ்வேலனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கல்லூரி மாணவர், பள்ளி மாணவர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர்

The post வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தை காயம் appeared first on Dinakaran.

Read Entire Article