தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது

1 day ago 6

சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,234 கனஅடியில் இருந்து 4,927 கனஅடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது appeared first on Dinakaran.

Read Entire Article