விமான நிலைய தங்க கடத்தல் சம்பவத்துக்கும் சுங்க அதிகாரிகள் மாறுதலுக்கும் தொடர்பில்லை: மத்திய சுங்கத்துறை

2 weeks ago 2

சென்னை: ‘விமானத்தில் ரூ.1.5 கோடி மதிப்பு தங்கம், ஐ-போன் பறிமுதல் - 13 பேர் சிக்கினர் - 4 அதிகாரிகள்மீது நடவடிக்கை’ என்ற தலைப்பில் கடந்த 20-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’யின் 5-வது பக்கத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

இச்செய்தி தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள விளக்கம்: இடமாறுதல் செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தங்க கடத்தல்காரர்களுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

Read Entire Article