விமர்சனங்களை சிக்ஸர்களால் நொறுக்கிய 'தி ரியல் சாம்பியன்' ரோகித் சர்மா!

5 hours ago 1
கேப்டன் என்ற பொறுப்புடன் இறுதிப் போட்டியில் வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்த ரோகித், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.
Read Entire Article