“வினோத் காம்ப்ளிக்கு உதவுகிறோம்... ஆனால் ஒரு கண்டீஷன்...”
4 months ago
18
வினோத் காம்ப்ளி 1993 ஆம் ஆண்டில் தனது சர்வதேச கிரிக்கெட் கரியரை தொடங்கினார். அவர் 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 1,084 டெஸ்ட் ரன்கள் மற்றும் 2,477 ஒருநாள் ரன்களை சேர்த்துள்ளார்.