விதவிதமாய்… வித்தியாசமாய்…

3 months ago 8

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்த ஒரு பேருந்தில் இறங்கிய ஒரு நபரின் நடை, உடையில் சந்தேகம் ஏற்படவே நடமாடும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த நாகமணி (40) என்பதும், புதுச்சேரி மாநில 90 மில்லி அளவு உள்ள 100 மதுபாட்டில்கள், 150 மில்லி அளவு கொண்ட 20 மதுபாட்டில்கள் என மொத்தம் 120 மதுபாட்டில்களை உடல் முழுவதும் வைத்து செல்லோ டேப்பால் சுற்றி ஒட்டிக்கொண்டு பேருந்தில் நூதன முறையில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நாகமணியை போலீசார் கைது செய்தனர்.

The post விதவிதமாய்… வித்தியாசமாய்… appeared first on Dinakaran.

Read Entire Article