விஜய் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருப்பார்: அமைச்சர் பொன்முடி விமர்சனம்

2 hours ago 2

சென்னை: விஜய் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருப்பார் என்று அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார். வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post விஜய் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருப்பார்: அமைச்சர் பொன்முடி விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article