விஜய் கேட்டால் தவெக கட்சி நிகழ்ச்சிக்கு இசை அமைப்பேன்: விஜய் ஆண்டனி

6 months ago 40

மதுரை: விஜய் கேட்டால் தவெக கட்சி நிகழ்ச்சிக்கு இசை அமைப்பேன் என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியிலுள்ள தனியார் வணிக வளாகத்தில் அமைந்துள்ள திரையரங்கில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹிட்லர் பட குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். விஜய் ஆண்டனியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Read Entire Article