சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320க்கு விற்பனை

5 hours ago 1

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320க்கு விற்பனை செய்யபப்டுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் 6 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 2,560 ரூபாய் குறைந்துள்ளது

 

The post சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article