விசாரணை கைதிகளுக்கு அவசரகால விடுப்பு: வழிகாட்டு விதிகளை உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

4 months ago 19

சென்னை: விசாரணை கைதிகளுக்கு சிறைத் துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளவர் சதீஷ். இவரது தந்தை அருள்தாஸ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது மனைவி இறந்துவிட்டதால், இறுதி சடங்கில் பங்கேற்க எனது மகனுக்கு அவசரகால விடுப்பு வழங்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

Read Entire Article