விஐடி பல்கலைகழகத்தில் 40 வது ஆண்டு விழாவில் ருசிகரம்..!

2 months ago 11
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் 40வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, மற்ற இலவசங்களை வழங்குவதை விட, விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய மூன்றையும் இலவசமாக வழங்கினால் நாடு முன்னேற்றமடையும் எனத் தெரிவித்தார். இவ்விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், வி.ஐ.டி நிறுவனர் விஸ்வநாதன் மற்றும் தனக்குமான ஒற்றுமைகளை பட்டியலிட்டார். சொத்து வரும் என்பதால் இருவருமே ஆம்பள பசங்க இல்லாத வீடாக பார்த்து, தங்கள் மகன்களுக்கு பெண் எடுத்துக் கொண்டதாக துரைமுருகன் நகைச்சுவையாக கூறினார்
Read Entire Article