விஎச்பி நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி பதவி நீக்க அறிவிப்பில் கையெழுத்திடாதது ஏன்? - அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

4 months ago 15

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: கடந்த 8-ம் தேதி உத்தரப்​பிரதேசம், அலகா​பாத் உயர் நீதி​மன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்​சி​யில் பங்கேற்றுள்ளார்.

இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்​வில் நீதிபதி எந்த முறை​யில் கலந்து கொண்​டாரா என்ற வினா எழுகிறது. சட்ட​வி​திகளை மீறி இந்த நிகழ்​வில் கலந்து கொண்ட நீதிபதி சேகர் குமார் யாதவ், முஸ்​லிம் சமூகத்​துக்கு எதிராக விஷம் கக்கும் வெறுப்பு பேச்​சும் பேசியுள்​ளார்.

Read Entire Article