வி.ஐ.பி பாதையில் அனுமதிக்க மறுத்த திருத்தணி கோவில் ஊழியர்கள் - ஊழியர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு..

2 months ago 11
திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் வி.ஐ.பி பாதையில் அனுமதிக்க மறுத்த கோவில் ஊழியர்களை தாக்கிய 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தங்களுக்கு வேண்டியவர்களை கோவில் ஊழியர்கள் வி.ஐ.பி பாதையில் அனுப்பியதாகவும், அரசின் ஊனமுற்றோர் அடையாள அட்டை வைத்துள்ள காது கேளாத தன்னை அவ்வழியாக அனுப்ப மறுத்ததாகவும் கூறி, தாக்குதலில் ஈடுபட்ட சொக்கலிங்கம், அவரது மகன் மற்றும் உறவினர் மீது கோவில் ஊழியர்கள் புகாரளித்தனர்.
Read Entire Article