“வாழ்க தமிழ்”, “ஜல்லிக்கட்டு காளை”..சீனாவில் பட்டம் விடும் திருவிழா!!

1 hour ago 1

சீனாவில் பட்டம் விடும் திருவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அணி பங்கேற்றது. சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் 42-வது பட்டம் விடும் திருவிழா ஏப்.18ம் தேதி முதல் ஏப்.20 வரை நடந்தது. வாழ்க தமிழ் என்ற வாசகம் அடங்கிய பட்டமும் ஜல்லிக்கட்டு காளை உருவம் பொறித்த பட்டமும் சீனாவில் பறந்தது.

The post “வாழ்க தமிழ்”, “ஜல்லிக்கட்டு காளை”..சீனாவில் பட்டம் விடும் திருவிழா!! appeared first on Dinakaran.

Read Entire Article