வால்பாறையில் அனுமதியின்றி இரவு நேர சுற்றுலா - வாகனத்தில் சென்று வனவிலங்குகளுக்கு துன்புறுத்தல்?

4 months ago 13
வால்பாறையில் உரிய அனுமதியில்லாமல் நடைபெறும் இரவு நேர சுற்றுலாவால் வனவிலங்குகள் துன்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. சில தனியார் சுற்றுலா நிறுவனங்கள் இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்று வனவிலங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சுற்றுலாவை முறைப்படுத்தும் வகையில், கேரளாவில் இருப்பது போல் முன்பதிவு நடைமுறையை அரசே நடைமுறைப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article