வான்படை சாகசம் சாதனையாக மாறாமல் வேதனையாக மாறிவிட்டது - ஆதவ் அர்ஜுன் விமர்சனம்

4 months ago 27
அரசின் கவனக்குறைவால் வான்படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டதாக வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் விமர்சித்துள்ளார். இவ்வளவு மக்கள் திரளும் போது அவர்களை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்ஏற்பாடுகளையும்  போர்க்கால அடிப்படையில் செய்திருக்க வேண்டும் என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.     
Read Entire Article