"வானில் பறப்பதே இலக்கு” - தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன்...
6 days ago
5
Silambam Competition| தமிழகம் சார்பில் தஞ்சையில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவர் கோவர்த்தன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழை வென்றுள்ளார்.