வானகரத்தில் அ.தி.மு.க நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

3 months ago 15
நிதி பகிர்வு - அ.தி.மு.க பொதுக்குழுவில் வலியுறுத்தல் தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமில்லாமல் வழங்கிட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தல் நீட் தேர்வு - அ.தி.மு.க பொதுக்குழுவில் கண்டனம் நீட் தேர்வு குறித்து தி.மு.க அரசு கபடநாடகம் ஆடுவதாக அ.தி.மு.க பொதுக்குழுவில் கண்டனம் "அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை" தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என அ.தி.மு.க பொதுக்குழுவில் கண்டனம் "திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்" திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க பொதுக்குழுவில் வலியுறுத்தல் இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க பொதுக்குழுவில் எதிர்ப்பு இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க பொதுக்குழுவில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
Read Entire Article