வாகன நிறுத்தம், 2 மாடி கட்டிடங்களுக்கு சுயசான்று மூலம் அனுமதி: அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு

1 week ago 3

சென்னை: சுயசான்றிதழ் மூலம் தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 2024-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின்கீழ் விற்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.

Read Entire Article