1500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

3 hours ago 3

கவுகாத்தி: அசாமில் இரண்டு சம்பவங்களில் 1500கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமின் கோலாகட் பகுதியில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைளில் இரண்டு இடங்களில் 512.58 கிராம் எடையுள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோக்ரஜார் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 963.19 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post 1500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article