வள்ளியாறு கிளை கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த சுவர்...

2 months ago 15
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் பகுதியில் வள்ளியாறு கிளைக் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு வீட்டின் பக்கவாட்டுச்சுவர் உடைந்து சேதமடைந்தது. மேலும் வீடுகள் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ள நிலையில், கால்வாயின் பக்கவாட்டுச் சுவர்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read Entire Article