வள்ளலார் ஞான சபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்!!

3 months ago 10

கடலூர் : வடலூர் வள்ளலார் நிறுவிய தருமசாலை மற்றும் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. 154வது தைப்பூசத்தையொட்டி சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில்
கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. வடலூரில் நாளை காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம்
காண்பிக்கப்படவுள்ளது .

The post வள்ளலார் ஞான சபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்!! appeared first on Dinakaran.

Read Entire Article