பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோவையிலிருந்து சீரடிக்கு, வரும் 27-ம் தேதி முதல், விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
கோவையிலிருந்து புறப்படும் இண்டிகோ விமானம், சென்னை அல்லது ஹைதராபாத்தில் நின்று சீரடிக்கு செல்லும் எனவும், அங்கிருந்து திரும்பும்போது சென்னை அல்லது பெங்களூருவில் நின்று கோவையை வந்தடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.