சென்னை: சென்னை அபிராமபுரத்தில் பிரபல தொழிலதிபரின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தி வருகின்றனர். 7 பேர் கொண்ட அதிகாரிகள் அதிகாலையில் இருந்து சோதனை செய்து வருகின்றனர்
The post பிரபல தொழிலதிபரின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.