வரியை கழித்தால், ரிஷப் பண்ட்-க்கு ரூ.27 கோடியில் எவ்வளவு கிடைக்கும்?
22 hours ago
1
Rishabh Pant Salary | ரிஷப் பண்ட் சம்பளத் தொகையிலிருந்து இந்திய அரசு ரூ.8.1 கோடி வரி பிடித்துக்கொள்ளும். இதனால், ரிஷப் பண்ட் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து, ரூ.18.9 கோடி சம்பளமாக பெறுவார்.