அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: தபாங் டெல்லி, அகமதாபாத் எஸ்.ஜி. பைபர்ஸ் அணிகள் வெற்றி

1 day ago 4

அகமதாபாத்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதன் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தபாங் டெல்லி அணி 11-4 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்சை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்.ஜி. பைபர்ஸ் அணி 10-5 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சர்சை வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் யு மும்பா- புனே ஜாகுவார்ஸ் (மாலை 5 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Read Entire Article